Tuesday, June 30, 2009

பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி என்பது, அக்காலங்களில் ஓலைகள் எழுதுவதற்கு உகந்ததா என்பதை அறிய அதன் மேற்பகுதியில் எழுதி பார்க்கும் ஒரு எழுத்துரு என்றே அறியப்படுகிறதாம்..........உண்மை தெரித்தால் கூறவும்....