மதுரை மற்றும் குடந்தைக்கருகில் உள்ள கிராமங்களில் பதின் வயதுகள் கழிந்தன....தற்போதைய வசிப்பிடம் சென்னை.மெத்த படித்தவன் அல்ல......ஆனால் வாசிக்க விருப்பமுண்டு...
Tuesday, June 30, 2009
பிள்ளையார் சுழி
பிள்ளையார் சுழி என்பது, அக்காலங்களில் ஓலைகள் எழுதுவதற்கு உகந்ததா என்பதை அறிய அதன் மேற்பகுதியில் எழுதி பார்க்கும் ஒரு எழுத்துரு என்றே அறியப்படுகிறதாம்..........உண்மை தெரித்தால் கூறவும்....
நீங்கள் சொல்லி இருப்பது சரியே.பிள்ளையார்தான் எல்லோருக்கும் சுழி போடுவார்.பிள்ளையாருக்கு நாம் போட முடியுமா?. காலிங்கரயர்.
ReplyDelete