இரவின் அமைதியை கிழித்து கொண்டு பாய்ந்த கடல்அலைகளின் ஊடே அலை பேசியின் ஓசையை எதிர்பார்த்து காத்திருந்தேன்....
மொத்தமுள்ள 0.90 பைசாவில் ஒரு வெளி அழைப்பு செய்யலாமேனினும் சுயமரியாதை எட்டிப்பார்த்தது சினத்தை உண்டாக்கியது....
எதிர்பார்த்தபடியே அழைப்பும் வந்தது.....
மிகவும் புதிய அனுபவமான அந்த உரையாடலின் முடிவில் தோன்றியது அவளது திருமனத்திற்கு பிறகுவிட்டு சென்ற அந்த வெற்றிடத்தை மிகவும் உணர்வேன் என்று......தோழியே நட்பிலும் ஊடல் வரும் என்று புரிந்தது நேற்று .......அதுவும் கடந்து போய்மெல்ல சிரிக்கும் அதை நாம் வென்று விட்டோம் என்று ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment